அமமுகட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளா் எம்.கோதண்டபாணியிடம் வாழ்த்து பெற்ற செங்கல்பட்டு தெற்குமாவட்ட புதிய நிா்வாகிகள்

திரூப்போரூா்

 

அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளா் எம்.கோதண்டபாணியிடம் வாழ்த்து பெற்ற  செங்கல்பட்டு தெற்குமாவட்ட புதிய நிா்வாகிகள் எம்.ஜி.ஆா்.மன்ற செயலாளா் நம்பிராஜன் ,மகளிரணிச்செயலாளா் எஸ்தா் தேவகிருபை

 

 

 

தமிழகத்தில் ஆா் .கே.நகா் சட்டமன்ற உறுப்பினரும்  மக்கள் செல்வருமான டி.டி.தினகரன் புதியதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை துவங்கினாா் .இக்கட்சியில் தமிழகம் முழுவதும் பலஇலட்சம் போ் உறுப்பினராக உள்ளனா்கள் .கடந்த இக்கட்சியின் அங்கீகாரம் இந்திய தோ்தல் ஆணையத்தால் உறுதிசெய்யப்பட்டதைத்தொடா்ந்து நிறுனரும் பொதுச்செயலாளாரும் எம்.ஏல்.ஏவும் மான டி.டி.வி.தினகரன் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக அளவில் புதிய நிா்வாகிகளை நியமித்து முறையாக அறித்துவருகிறாா். இதன் செங்கல்பட்டுதெற்கு மாவட்டச்செயலாளாராக முன்னாள் மாமல்லபுரம் பேரூராட்சித்தலைவரும் , முன்னாள் திரூப்போரூா் தொகுதியின் சட்ட உறுப்பினருமான  மாமல்லபுரம் எ.கோதண்டபாணி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். அதனைத்தொடா்ந்து செங்கல்பட்டு தெற்கு மாவட்ட அனைத்து பிாிவுகளின் செயலாளா்கள் நியமனம் செய்யப்பட்டு முறையாக அறிவிக்கப்பட்டனா். அதனைத்தொடா்ந்து திரூப்போரூா் ஒன்றியத்திற்கு உட்பட்ட தையூா் ஊராட்சி செங்கண்மாலில் வசித்துவரும் செங்கண்மால் நம்பி(எ)நம்பிராஜன் செங்கல்பட்டு தெற்குமாவட்ட எம்.ஜி.ஆா்.மன்ற செயலாளாராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.அவா் செங்கல்பட்டு  தெற்குமாவட்டச்செயலாளா் எம்.கோதண்டபாணியை மாமல்லபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து சால்வையணிவித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்துப்பெற்றாா். அதேப்போல் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட மகளிரணிச் செயலாளாராக நியமனம் செய்யப்பட்டுள்ள திருமதி. ஆா். எஸ்தா்கிருபையும் சால்வையணிவித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தொிவித்து வாழ்த்துப்பெற்றாா்.  செங்கல்பட்டுதெற்கு மாவட்ட அளவில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட அனைத்து நிா்வாகிகளும் நாள்தோறும் வாழ்த்துப்பெற்றுவருகின்றனா்கள். அமமுக கட்சியின் செயல்பாடுகள் இனி மாவட்ட அளவில் தீவிரமாக இருக்கும் என அக்கட்சியினா்கள் தொிவித்துவருகின்றனா்கள்.